துபாய்..!
துபாய் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும்ää அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது.
துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும்.
துபாயின் கட்டுமானத் துறைää 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகம்.
பேர்ஜி கலீபா – துபாயின் அடையாளச்சின்னமானது பேர்ஜி கலீபாவாகும்.உலகிலேயே 829.8 மீட்டர் உயர்ந்த கட்டிடமாகும்.இரவு நேரங்களில் புகைப்படங்களுக்கு அழகிய காட்சியளிக்கும் இக்கட்டிடம் சமுத்திரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.பின் பகுதியில் அழகிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் தோட்டமும் காணப்படுகின்றது.
துபாய் மியுசியம் - துபாயின் மிகச்சிறந்த அருங்காட்சியகமானது அல்-பஹிதி போர்ட்டில் அமைந்துள்ளது.கோட்டைப்போல் அமைந்திருக்கும் இவ்வருங்காட்சியகத்தின் சுவர்கள் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் வித்ததில் அமைந்துள்ளது.இக்கட்டிடத்தின் மேல் மாடி மரத்தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாஸ்டகியா - இது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். பாரம்பரிய விதத்தில் மிக நேர்த்தியாகவும் கட்டப்பட்டுள்ள பழமை நகரமான இதனை அதிக கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.தனித்துவமான அரேபிய கட்டிடக்கலையினை வெளிப்படுத்தும் வித்தில் இது அமைந்துள்ளது.துபாயின் வரலாற்றிற்கு சான்றாக காணப்படுகின்றது இந்நகரம்.
துபாய் கிரீக் - இந்நகரமானது மீனவ சமுதாயத்தை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.மாலுமிகளின் பாரம்பரியமிக்க வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் வகையில் தொழிற்படுகின்றது.பொருளாதார வளர்ச்சி நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றது.
ஜீமைரா மொஸ்கியூ - ஜீமைரா மொஸ்கியூவானது துபாயில் காணப்படும் மசூதிகளிலேயே மிக அழகான மசூதியாகும்.அழகிய வடிவமைப்பும் பாரம்பரிய வேலைபாடுகளும் கண்ணைக்கவரும் வித்தில் காணப்படுகின்றன.
ஷெயிக் சையிட் ரோட் - இப்பாதையானது முக்கிய வணிக நகரத்தில் இயங்கும் பாதையாகும்.இப்பரந்த பாதையானது அதி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கட்டப்பட்டிருப்பதால் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றதாக காணப்படுகின்றது.உயர்ந்த கட்டிடங்களை அரண்களாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இப்போக்குவரத்து பாதை.
ஹரிடேஜ் மற்றும் டிவிங் விலேஜ் - துபாயின் கட்டடக்கலை வரலாற்றினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.பழைய துபாய் வரலாற்றின் பொருளாதார முதகெழும்பாக இந்நகரம் விளங்குகின்றது.துபாய் மக்களின் வித்தியாசமானதொரு வாழ்க்கையினை இந்நகரம் எடுத்துக்காட்டுகின்றது.
துபாய் அக்குரெயியம் - துபாயின் மிக முக்கிய சுற்றுலா பயணிகளின் கவனத்தினை ஈர்க்கும் இடம்.கடல் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் வித்தில் அமைந்துள்ளது.இங்கு மீன் சுரங்ககங்கள் அமைக்கப்பட்டிருப்பதானது சிறப்பு விடயமாகும்.கண்னுக்கு விருந்தான அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.
துபாய் மோல் - துபாய் மோல் எனப்படுவது துபாயின் முதன்மையான நகரமாகும்.அதிகமான பொழுதுபோக்கு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.இந்நகரத்தில் ஷாப்பிங் திருவிழா மிக பிரபல்யமான விடயமாகும்.விதவிதமான வடிவமைப்புடைய பல் வகை விடயங்களை இங்கு காணலாம்.
ஜீமைரா பீஜ் - அழகிய வண்ணமயமான கடலோடு இணைந்த மணலடவெளியாகும்.ஹோட்டல் கள்ääஉணவகங்கள்ääநீர் விளையாட்டுகளுக்கான இடங்களும் சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றன.சுற்றுலா பயணிகளுக்கு மிகச்சிறந்த இடமாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக