விஞ்ஞானத்துறை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு.......!


விஞ்ஞானத்துறை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு.......!





இன்றைய உலகம் விஞ்ஞானத்தின் சக்தியினாலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது.விஞ்ஞானம் என்பது இடையில் தோன்றிய ஓர் விடயமல்ல ஆதிகாலத்தில் இருந்தே விஞ்ஞானத்தின்; ஆதிக்கம் காணப்படுகின்றது.இவ்விஞ்ஞானம்; எனும் துறையில் பெண்கள் எத்துணை அளவு தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர் என்பது மிக முக்கியமான விடயமாகும்.ஏனென்றால் ஆண்களை விட பெண்களிடையேயான விஞ்ஞானத்தின்;; மீதான ஈர்ப்பு சற்று குறைவானதே என்பது பலரினதும் கருத்தாகும்.ஆனால் இது உண்மையல்ல இன்றைய பெண்கள் மட்டுமல்லாது முன்னைய கால பெண்களும் விஞ்ஞான துறையில் ஆர்வத்துடனே காணப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானம் எனும் துறைக்குள் இயற்கை விஞ்ஞானம்ääசமூக விஞ்ஞானம்ääமுறைசார் விஞ்ஞானம் ääபன்பாட்டு விஞ்ஞானம் என்பவை கானப்படுகின்றன.இயற்கை விஞ்ஞானத்திற்குள் இயற்பியல்
இரசாயனவியல்ääபுவி அறிவியல்ääசு10ழலியல்ääகடலியல்ääபுவியமைப்பியல்ääவளிமண்டலவியல்ääவாழ்க்கை அறிவியல்ääஉயிரியல்ääவிலங்கியல்ääதாவரவியல் எனும் பகுதிகளும் சமூக விஞ்ஞானத்தினுள்
மானுடவியல்ääதொல்லியல் துறைääவணிக நிர்வாகம்ääதகவல் தொடர்புää பொருளாதாரம்ää கல்விääஅரசாங்கம்ääமொழியியல்ääசர்வதேச உறவுகள்ääஅரசியல் அறிவியல்ääஉளவியல் ääசமூகவியல்
புவியியல் ஆகியவையும் முறைசார் விஞ்ஞானத்தினுள் முடிவு கோட்பாடுääதர்க்கம்ää கணிதம்ää புள்ளிவிபரம்அமைப்புகள் கோட்பாடுääகணினி அறிவியல் என்பனவும் பண்பாட்டு விஞ்ஞானத்தினுள் பொறியியல்ääபிரயோக கணிதம்ääபிரயோக இயற்பியல்ääமருத்துவம்ääகணினி அறிவியல் என்பனவும் உள்ளடங்குகின்றன.

பெண்கள் தொடக்க காலத்தில் இருந்தே விஞ்ஞானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செலுத்தி வருகின்றனர்.பண்டைய நாகரீக காலத்திலே மருத்துவ துறையில் பெண்களிக் பங்களிப்பு காணப்பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.பண்டைய எகிப்தில் தலைமை மருத்துவராக பெண்களே பணியாற்றியதாக எகிப்திய வரலாறு குறிப்பிடுகின்றது. 4ஆம் நூற்றாண்டளவில் “அக்னோடிஸ்” என்பவரே எதென்ஸ் இன் முதல் பெண் வைத்தியராக பணியாற்றியுள்ளார்.மேலும் பண்டைய கிரேக்கத்தில் இயற்கை தத்துவத்தினை பயில பெண்களுக்கே வாய்ப்புக்கள் அதிகமாக காணப்பட்டன.இதற்கு உதாரணமாக கணித மற்றும் வைத்திய மேதையான தியானோவை குறிப்பிடல் வேண்டும். பைதகரஸால் நிறுவப்பட்ட கராடோன் பாடசாலையில் இவர் உள்ளடங்கலாக அனேக பெண்கள் கல்வி கற்றுள்ளனர்.அத்தோடு 1ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மேரி மற்றும் ஜீவல் ஆகிய பெண்கள் இரசாயண உபகரணங்களை கண்டுப்பிடித்தலில் பிரபல்யம் பெற்றவர்களாக திகழ்ந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிற்பட்ட காலத்தில் விஞ்ஞானதுறையில் தேர்ச்சி பெற பெண்களுக்கான கதவு அதிகமாக திறக்கப்பட்டது.11ஆம் நூற்றாணடளவில் ஆரம்பிக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான துறை சார் கற்கைநெறிகளை உள்ளடக்கிய கற்கைளை கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை வரலாற்று புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலத்தில் மற்றைய நாடுகளை விட இத்தாலியில் அதிகளவான பெண் மருத்துவர்களின் சேவை காணப்பட்டது.இத்தாலியில் சேவைப்புரிந்த பெண் மருத்துவர்களாக ட்ரொடுலா டி ருக்ரியோ(வுசழவரடய னi சுரபபநைசழ) இடொரொடியா புக்கா  (னுழசழவநய டீரஉஉய) இஅபெல்லா( யுடிநடடய)இ ஜெகோபினா பிளிசியா (துயஉழடிiயெ குéடiஉநை)இ அலெக்சாண்ட்ரா ஜிலியனி (யுடநளளயனெசய புடையைni)இ ரெபேக்கா டீ குர்னா (சுநடிநஉஉய னந புரயசயெ)இ மார்கரிட்டா (ஆயசபயசவைய)இ கொன்ஸ்டன்ஸ் கெலன்டா (ஊழளெவயnஉந ஊயடநனெய)இ கல்ரிஸ் டி டுரிசியோ (ஊயடசiஉந னi னுரசளைழை)இ கொண்ட்ஸ்டன்ஸ் (ஊழளெவயணெய) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக திகழ்கின்றனர்.

16ஆம் 17ஆம் நூற்றாண்டளவில் வெற்றி பெற்ற பல பெண்களின் வெற்றிக்கான பின்னணியில் கல்வி மற்றும் விஞ்ஞானத்தின் பங்கு காணப்படுகின்றது.மேலும் இக்காலத்தில் குறிப்பாக ஜேர்மனியில் வானியல் துறை சார் ஆராய்ச்சிகளில் பெண்களின் ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. இக்காலக்கட்டத்தில் ஜேர்மனியில் 14மூ சதவீதமான வானியலாளர்கள் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் மரியா வின்கல்மென் (ஆயசயை றுiமெநடஅயnn).இஇவ்விடயங்களை ஆரயும் போது விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களில் பெண்களின் பங்களிப்பு அளப்பறியது என்பது எமக்கு புலப்படுகின்றது.
18ஆம் நூற்றாண்டளவில் நவீன உயிரியல் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களாக புகழ்பெற்ற மரியா சிபில்லா மெரியன்  (ஆயசயை ளுiடிலடடய ஆநசயைn) ஆகிய பெண்ணே காணப்பட்டுள்ளார். இந்நூற்றாண்டளவில் விஞ்ஞானத்தோடு தொடர்புபட்ட பல துறைகளில் பெண்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.லாஸ்ரா பெஸ்ஸி(டுயரசய டீயளளi) இ கரோலினா ஹேர்ஷெல் (ஊயசழடiநெ ர்நசளஉhநட )இ  மார்கரெட் கெவின்டிஸ் (ஆயசபயசநவ ஊயஎநனெiளா)  ஆகியோர் அவர்களில் சிலராவர்.

19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அளப்பரியதாக காணப்பட்டது .விஞ்ஞானத்தை   பற்றிய சரியான தெளிவும் புரிந்துணர்வும் இக்காலக்கட்டத்திலேயே மக்களுக்கு ஏற்பட்டது.மேலும் ;நவீ|ன காலத்தின் வளர்ச்சியும் இக்காலத்திலேயே முதிர்ச்சியடைந்து.இக்காலத்தில் உருவான விஞ்ஞான துறைசார் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.குறிப்பாக மருத்துவம் வானியல் துறைகளில் மட்டுமல்லாது விஞ:ஞானத்தின் ஏனைய துறைகளிலும் பெண்கள் பிரகாசிக்கத்தொடங்கினர்.முhர்கடர் ஹகின்ஸ் ஆயசபயசநவ ர்ரபபiளெ (வானியலாளர்)இபீட்ரிக்ஸ் போட்டர் டீநயவசiஒ Pழவவநச (மைக்கோலொஜிஸ்ட்)இஅமாலி டையட்ரிச் யுஅயடநை னுநைவசiஉh (இயற்கையியலாளர்)இ எக்னஸ் போக்கெல்ஸ் யுபநௌ Pழஉமநடள (இயற்பியலாளர்) ஆகியோர் அவர்களில் சிலராவர்.

20ஆம் நூற்றாண்டில் 1903ஆம் ஆண்டு மேரி ஸ்லோடோவ்ஸ்க் கியூரி (ஆயசநை ளுமłழனழறளமய-ஊரசநை) அவர்கள் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டதோடு 1911ஆம் ஆண்டு வேதியியல் க்கான நோபல் பரிசையும் பெற்று இரண்டு வௌ;வேறு துறைகளுக்கான மிக உயரிய விருதான நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட பெண் எனும் பெருமையினை பெற்றுக்கொண்டார்.
முரியா கோப்பர்ட் -மேயர் (ஆயசயை புழநிpநசவ-ஆயலநச)ää அடா ஈ.யொனாத்(யுனய நு. லுழயெவா) ää டொரோத்தி க்ரொவ்பூட் ஹொட்கிங்(னுழசழவால ஊசழறகழழவ ர்ழனபமin)இ எலிசபெத் எச்.பெக்பேர்ன் (நுடணையடிநவா ர். டீடயஉமடிரசn) ஆகியோர் சிறப்புவாய்ந்தவர்கள்.

21ஆம் நூற்றாண்டில் மருத்துவத்தில் மட்டுமல்லாது விஞ்ஞானம் சார் அனைத்து துறைகளிலும் முதுகலை மற்றும் இளமானி பட்டங்களை பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.மேலும் தொழில்துறை எனும் ரீதியில் பெண்கள் அதிகமான விரும்பி பயணிக்கும் துறையாகவும் விஞ்ஞான துறை காணப்படுகின்றது.சுதந்திர பெண்கள் எனும் வார்த்தைக்கான பலம் 21ஆம் நூற்றாண்டில் வலு;ப்பெற்றதால் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் விண்வெளியில் பயணிக்கவும் நாளாந்த செயற்பாடுகளையும் கூட தொழில்நுட்பத்தினுடாக மேற்கொள்ளவும் கூடிய முயற்சிகளை பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர்.21ஆம் நூற்றாண்டின் பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானத்துறையோடு தொடர்புபட்ட பெண்களாக ருசினா பெஜெசி (சுரணநயெ டீயதஉளல )ää அன்னா கே.பெஹெரஸ்மெயர் (யுnயெ மு. டீநாசநளெஅநலநச ) ää ரிட்டா கொல்வெல் (சுவைய ஊழடறநடட) எஸ்தர் கொன்வெல் (நுளவாநச ஊழறெநட )ää பேர்சிஸ் ட்ரெல் (Pநசளளை னுசநடட) ää சில்வியா ஏர்லி (ளுலடஎயை நுயசடந) இ ஹெய்டி ஹம்மெல் (ர்நனைi ர்யஅஅநட  )ää சேர்லி ஏன் ஜெக்சன் (ளூசைடநல யுnn துயஉமளழn ) ää வேரா ருபின் (ஏநசய சுரடிin ) ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.

பெண்களிடையே காணப்பட்ட மாய மந்திரம் ääஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் அழிந்து மருத்துவத்தில் மட்டுமல்லாது ஏனைய விடயங்களையும் விஞ்ஞான தார்ப்பரியங்களை பெண்கள் நன்கு உணர்ந்துக்கொண்டதாலே விஞ்ஞானம் தொடர்பான விடயங்களை கற்றறியாத சாதாரண பெண்களும் கூட விஞ்ஞான முறைகளை பின்பற்றி பழமைகளை அழித்தொழித்துள்ளனர்.இன்றைய விஞ்ஞானத்துறை இத்தகைய வளர்ச்சியை எய்துவதன் பிண்னணியில் பெண்களின் பங்களிப்பும் காணப்படுகின்றது.

                                                                                                                                                    - ஸ்ரீயா


















கருத்துகள்